/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் செயலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.திருவோணம்: நண்பர்களால் ஏற்படும் உதவி நன்மை தரும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர். நவீன பொருள் வாங்குவீர்.