/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்பு தோன்றினாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.திருவோணம்: வேலையாள் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.அவிட்டம் 1,2: உங்கள் தேவை பூர்த்தியாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.