/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உறவினரால் நெருக்கடிக்கு ஆளாவீர். மனக்குழப்பம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்படுவதால் நல்லது.திருவோணம்: வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: வரவு செலவில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள் நன்மை உண்டாகும்.