உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரம் விருத்தியாகும். பணியாளர் ஒத்துழைப்பால் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.திருவோணம்: புதிய முயற்சியை மேற்கொண்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும்.அவிட்டம் 1,2: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். செயல் வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !