/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: அலைச்சல் வழியே லாபம் காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.திருவோணம்: குரு வக்ரம் அடைந்தாலும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகவல் வரும்.அவிட்டம் 1,2: ராகுவால் முயற்சி லாபமாகும். சிறு வியாபாரி நிலை முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.