/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நேற்றைய நெருக்கடி நீங்கும். உறவினர் உதவியால் தடைப்பட்ட வேலையை செய்து முடிப்பீர். உங்கள் நிலை உயரும்.திருவோணம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். பிள்ளைகள் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.