/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வியாபார போட்டியாளர்கள் பலமிழப்பர். நினைத்ததை சாதிப்பீர்.திருவோணம்: உங்கள் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவுடன் தடைபட்டிருந்த வேலைகளை நிறைவேற்றி ஆதாயமடைவீர்.அவிட்டம் 1,2: பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.