உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். மனக் குழப்பமடையும். வரவு இழுபறியாகும்.திருவோணம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் சங்கடம் தோன்றும். எதிர்ப்பு வலுக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. அவசர வேலைகளால் குழப்பமடைவீர். உடல்நிலையில் சிறு சங்கடம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !