உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: திருப்புமுனையான நாள். நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.திருவோணம்: முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். செயல்களில் இருந்த நெருக்கடி விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோரின் ஆதரவால் வேலைகள் நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !