உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் லாபம் உண்டாகும். வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.திருவோணம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் கூடும். கடன்களை அடைப்பீர்.அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர். உறவினர்கள் உங்களைத்தேடி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !