/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். அவிட்டம் 1,2: தடைபட்ட வேலைகள் விறு விறுவென நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.