/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.திருவோணம்: வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அவிட்டம் 1,2: பண நெருக்கடி அதிகரிக்கும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.