/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உழைப்பால் லாபம் காண்பீர். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தோர் விலகிச் செல்வர்.திருவோணம்: பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.