/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.திருவோணம்: பூமி சம்பந்தமான பிரச்னை தீரும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நண்பர்களால் லாபம் காண்பீர்.அவிட்டம் 1,2: எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். மனக்குழப்பம் தீரும்.