உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனக் குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். மனம் குழப்பமடையும்.அவிட்டம் 1,2: நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலைகளில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !