/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.திருவோணம்: எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.