உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபமடைவீர். பண நெருக்கடி நீங்கும்.திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். பிடிவாதத்தை விட்டு பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் லாபம் தரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !