உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: தடைப்பட்ட வேலை நடக்கும். உங்கள் திறமை வெளிப்படும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும். செலவில் கவனம் தேவை.திருவோணம்: உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அலைச்சலால் சோர்வு அடைவீர். மனம் குழப்பமடையும்.அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாகனத்தால் செலவு தோன்றும். செலவிற்கேற்ற வரவு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !