உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரிய மனிதர்களை சந்தித்து வாழ்த்து பெறுவீர்கள்.திருவோணம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் திறமை வெளிப்படும். அவிட்டம் 1,2: நீண்டநாள் பிரச்னைகளை பேசித்தீர்ப்பீர்கள். குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !