உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர். திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். வருவாய் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.அவிட்டம் 1,2: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !