/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். வரவு அதிகரிக்கும்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். அவிட்டம் 1,2: சகோதரர்கள் உதவியுடன் உங்கள் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும்.