/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். வெளியூர் பயணம் வேண்டாம். திருவோணம்: உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.அவிட்டம் 1,2: மூன்றாமிட ராகுவால் முயற்சி ஆதாயமாகும். சிறு வியாபாரிகள் நிலை முன்னேற்றமடையும்.