/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றமடையும். வரவேண்டிய பணம் வரும். திருவோணம்: சில வேலைகளில் போராடி வெற்றி காண்பீர். உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.