உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர்கள் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். திருவோணம்: போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வெளியூர் பயணம் ஆதயம் தரும்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !