/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மறைமுகத் தொல்லைகள் நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் அவசர வேலைகளை முடிப்பீர்.திருவோணம்: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். பெரியோரை சந்தித்து ஆசி வாங்குவீர்கள்.அவிட்டம் 1,2: வரவால் வளம் காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.