/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மதியம்வரை உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.திருவோணம்: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் தோன்றி விலகும்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்.