/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.திருவோணம்: பெரியோரை சந்தித்து உதவிகள் பெறுவீர். சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர். குழப்பங்கள் விலகும்.அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.