உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும். திருவோணம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அவிட்டம் 1,2: நினைத்தது நிறைவேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !