/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர்.திருவோணம்: நேற்றைய நெருக்கடிகள் நீங்கும். செயல்கள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.அவிட்டம் 1,2: நண்பர்கள் ஆதரவால் உங்களுக்கு இருந்த பிரச்னைள் விலகும். பண வரவு அதிகரிக்கும்.