/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நெருக்கடி அதிகரிக்கும் நாள். அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். உறவுகளால் பிரச்னை உண்டாகும்.திருவோணம்: உங்கள் முயற்சியில் கவனம் தேவை. திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.அவிட்டம் 1,2: செய்து வரும் தொழிலில் போட்டியாளரால் சங்கடம் தோன்றும். பணவரவில் தடை உண்டாகும். உதவுவதாக சொன்னவர்கள் விலகுவர்.