/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: கனவு நனவாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டுவர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.அவிட்டம் 1,2: செய்து வரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.