/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2, 3, 4: வரவு செலவில் நிதானம் தேவை. எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். வெளியூர் பயணம் சோர்வை தரும்.திருவோணம்: புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பதுடன் வியாபாரத்தில் இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1, 2: திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் வரும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.