உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சாமர்த்தியத்தால் தொழிலில் இருந்த போட்டி விலகும். வருமானம் உயரும்.திருவோணம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி லாபமாகும். வரவு செலவில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்வீர். நம்பிக்கை அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். முன்னோரை வழிபட்டு தெளிவடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !