/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். முயற்சியில் கவனம் செலுத்துவது நன்மையாகும். திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். அவிட்டம் 1,2: பிறரது பேச்சைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள். அதனால் சங்கடம் தோன்றும்.