உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடியால் வியாபார முயற்சி தள்ளிப்போகும். திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். அவிட்டம் 1,2: செயலில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும். கவனமாக செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !