/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். மனக்குழப்பம் உண்டாகும். உடல் சோர்வடையும். அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்படுவதால் விரயத்தை தவிர்க்கலாம். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செலவு அதிகரிக்கும்.