/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். செயலில் நெருக்கடி உண்டாகும்.திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சிறு தடைகள் உண்டாகும். மனம் குழப்பமடையும். புதிய வேலைகளை இன்று தவிர்ப்பது நன்மையாகும்.அவிட்டம் 1,2: உங்கள் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரச்சினைகளை பேசித்தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பதற்கு திட்டங்கள் தீட்டுவீர்கள்.