உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு காண்பீர். மனம் தெளிவடையும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திருவோணம்: தேவையற்ற சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். திட்டமிட்ட செயல்கள் வெற்றியாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு உங்களைத் தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர். மனதில் நம்பிக்கை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !