/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: சஞ்சலமின்றி செயல்பட வேண்டிய நாள். உறவினர் உதவியால் தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர். திருவோணம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். பிள்ளைகள் உங்கள் வேலைக்கு உதவியாக இருப்பர். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.