/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். முயற்சி வெற்றியாகும். திருவோணம்: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும். அவிட்டம் 1,2: எதிலும் அவசரம் வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப நிதானமாக செயல்படுங்கள்.