/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: திருப்புமுனையான நாள். சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.திருவோணம்: முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவு திருப்தி தரும்.அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.