உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். திருவோணம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !