/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: யோகமான நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். நினைத்ததை அடைவீர்.திருவோணம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பர். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர் உதவியால் இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.