உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.திருவோணம்: குடும்பத்துடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.அவிட்டம் 1,2: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !