/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று நடந்தேறும். திருவோணம்: விஐபிகள் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் காண்பீர். அவிட்டம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் விலகும்.