/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் திறமை வெளிப்படும். திறமையாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனச்சங்கடம் விலகும்.திருவோணம்: முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். நிதானமாக செயல்படுவதும், உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் அவசியம்.அவிட்டம் 1,2: வியாபாரம் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.