/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: பெரியோர் ஆதரவால் பெருமைக்காணும் நாள். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்.திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும். உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.