உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். திருவோணம்: இயந்திரப் பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். வாகனப் பயணத்தில் கவனம் அவசியம்.அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதையோ இழந்தது போன்ற எண்ணம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !