/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். சேமிப்பு உயரும்.திருவோணம்: எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.