உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.திருவோணம்: உங்கள் முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். அவிட்டம் 1,2: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !